மாஸ்க் போடலன்னா 6 மாசம் ஜெயில்,மறுபடியும் முதல்லருந்தா?

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் மாஸ்க் அணியவில்லையெனில் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *