தமிழகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தேர்தலில் சட்டவிரோத பணப்பட்டுவாடா தொடர்பான புகார் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது.இதனையடுத்து வருமானவரித்துறையினர் 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *