அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான அமமுக கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 15 தொகுதிகளில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *