அ.தி.மு.க தேர்தல் வாக்குறுதி

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அறிவித்தார். மேலும்,அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி கசிந்துவிட்டதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *