கன்னியாகுமரி மக்களவைக்கு பிரியங்கா காந்தி விருப்ப மனு!

கன்னியாகுமரி தொகுதிக்கான மக்களவை இடைத் தேர்தலில் , காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்க விருப்புவதற்கான விருப்ப மனுவை கார்த்திக் சிதம்பரம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி, தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து, காங்கிர்ஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விரைவில் பிரச்சாரத்திற்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *