லலிதா ஜுவல்லரியில் ரெய்டு!

தங்க நகைக் கடைகளில் ’லலிதா ஜுவல்லரி’ தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், வரி ஏய்ப்புப் புகாரை எதிர்த்து லலிதா ஜுவல்லரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடையில் சோதனை நடந்து வருகிறது.

இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…