நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சற்று நேரத்திற்கு முன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் 7.1 ரிக்டர் என்ற அளவில்ளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்திலும்  இதே போல் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…