அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு

அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள சசிகலா
என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலிதாவின் தொண்டர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்; பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடு பட வேண்டும்.

ஜெயலிதாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி . இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *