கீழ்ப்பாக்கத்தில் மாணவ மாணவிகள் போராட்டம்!

கீழ்பாக்கத்தில், ருக்மணி வித்யாலயா என்ற தனியார் பள்ளி இயங்கி வந்தது.

இந்நிலையில், திடீரென பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *