எம்.எல்.ஏக்களை பாஜக விலை கொடுத்து வாங்குகிறது – ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைகளுக்காக தமிழகம் வந்துள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்த ராகுல், அங்கு வழக்கறிர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது, “எம்.எல்.ஏக்களை பாஜக விலை கொடுத்து வாங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான கோடிகளுடன் பாஜக இந்த தேர்தலை சந்தித்து வருகிறது. ஜனநாயகத்தை பாஜக அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *