பொதுத்தேர்வின்றி தேர்ச்சி!

 2020-2021 கல்வியாண்டில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *