காங்கிரஸ்க்கு எவ்வளவு இடங்கள்?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. எதிர்கட்சியான திமுகவுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி,ரதீப்சிங் சுக்ஜிவாலா கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
திமுக சார்பில் துரைமுருகன், ட்.ஆர். பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆஇ.எஸ். பாரதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்தப் பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.