ஓய்வு பெறும் வயது உயர்வு!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 59 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் எட்ப்பாடி பழனிச்சாகி அறிவித்துள்ளார்.

வரும் மே 31-ம் தேதியுடன் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *