சசிகலாவுடன் பிரபலங்கள் அடுத்தடுத்து சந்திப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சசிகலாவை அவரது இல்லத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் சந்தித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவித்தனர்.

இதனையடுத்து, தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் அவரை சந்திக்கச் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…