பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-உயர்நீதி மன்றம் அதிரடி

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களையிம் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், “ கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். பணி நிரந்தர உத்தரவை 8 வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும்” என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், தற்காலிக ஊழியர்களாக இருந்து வழக்கு தொடராதவர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்த்தும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *