பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல்

2021 ஆம் ஆண்டுக்கான, ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டகாரர், கிளைன் மேக்ஸ்வெல்லை சொந்தமாக்க, சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், மேக்ஸ்வெல்லை 14.25 கோடி ரூபாய்க்கு, பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *