ஒரு கிலோ கறுவேப்பிலை 150 ரூபாய்!

சமையயில், வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கப்படும். அதுவும் இந்திய சமையலில் கறிவேப்பிலை போடாத உணவே இல்லை எனலாம்.

மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்கும் போது, கடைசியில் இலவசமாக கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் வியாபாரிகள் கொடுப்பார்கள்.

ஆனால், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளின் தாக்கம் அத்தியாவசியப் பொருட்களின் மீது தெரிகிறது.

மதுரை மற்றும் சேலம் மாவட்டங்களில், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இலவசமாக கிடைக்கும் கறிவேப்பிலையின் விலை கிலோ 150 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…