மக்களைச் சந்திக்காத அரசு திமுக – முதல்வர் பழனிச்சாமி

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல்வர் பழனிச்சாமி தனது 6 ஆம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் இன்
று முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் திமுகவைப் பற்றி விமர்சித்துள்ளார்.

”மக்களைச் சந்திக்காத அரசு திமுக தாம். விவசாயிகளின் பிரச்சனைகளை உணர்ந்து, பயிர்கடன்களைத் தள்ளுபடி செய்தது அதிமுக தான்” என்ரு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *