புதுச்சேரியில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்த நிலையில், பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ்.

நமச்சிவாயம், தீபாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று ஜான் குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *