அமித்ஷா தமிழகம் வருகை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் பரப்புரைகளைத் தொடங்கியுள்ளது.

அதிமுகவுடன் பாஜக அரசு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் வருகிறார்.
விழுப்புரத்தில், பாஜக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.