கொடியேற்றி பேசிய விஜயகாந்த் – தொண்டர்கள் உற்சாகம்

தேமுதிகவின் 21 ஆவது கொடி நாளை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவகத்திற்கு விஜயகாந்த் வருகை தந்தார்.

கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி விட்டு திரண்டிருந்த தொண்டர்களிடம், வணக்கம் கூறி கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது, பேசிய பிரமலதா, ”தமிழகம் முழுவதும் உள்ள மக்களைச் சந்திக்க கேப்டன் விரைவில் பிரச்சாரத்திற்கு வர உள்ளார்” என்றார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, கேப்டனின் குரல் கேட்டதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…