கொய்யா பழ பேஸ்பேக்!

பெண்கள் பொதுவாக தங்களது அழகில் கவனம் செலுத்தி வருவார்கள். அப்படி சரும அழகை அதிகப்படுத்த பல முறைகளை பின்பற்றி வருகிறார்கள். சரும அழகை மேம்படுத்துவதில் அதிகம் உதவுவது பலவகைகள். அப்படிப்பட்ட பலவகையில் கொய்யாவின் ஆக்சிஜனேற்ற தடுப்பான்களான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இது சருமத்தை ஒளிரச் செய்யும். மேலும் சருமத்தை மென்மையாக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஸ்ட்பாக்ஸ் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.

தேவையான பொருட்கள்:

தேன்-1 தேக்கரண்டி
கொய்யா பழத்தின் தோல்

செய்முறை:
முதலில் கொய்யாப் பழத்தின் தோலை சீவி கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விட வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…