வீட்டிலேயே தயிரில் பேசியல் செய்யும் முறை!

வீட்டிலேயே பெண்கள் எளிமையாக செய்யக்கூடிய பேசியல் வகையை நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். பேசியல் செய்வதற்கு பியூட்டி பார்லருக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல் பேசியல் கிட் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளவும் வேண்டாம். இயற்கையான முறையில் வீட்டிலேயே பேசியல் செய்து கொள்ளலாம்.

தயிர்:
சரும ஆரோக்கியத்திற்கு தயிர் மிகவும் சிறந்த அழகு சாதனா பொருளாகும். எனவேய ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து கொள்ளுங்கள், அவற்றை சருமத்தில் நன்றாக அப்பளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தயிரை பயன்படுத்தி சருமத்தில் மசாஜ் செய்வதனால், சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக காணப்படும்.

மசாஜ் செய்த பின் சிறிது நேரம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வரலாம். சருமம் என்றும் இளமையாக காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…