அம்மை தழும்பு மறைய!

1) எலுமிச்சை:
நன்கு பழுத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை அரையாக வேட்டி அம்மைத் தழும்பு உள்ள இடத்தில் அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் அம்மைத் தழும்புகள் நீங்கும்.
2)முருங்கை இலை:
ஒரு கைப்பிடி முருங்கை இலையை எடுத்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக பூச வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து விடவும். ஒரே வாரத்தில் அம்மைத் தழும்புகள் நீங்கும்.