முகத்தில் கரும் புள்ளிகள் நீங்க!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க செய்ய வேண்டியவை:
வாழைப்பழ தோலினை எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதன் உட்பகுதியை முகத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கருமைகள் மறைவது மட்டுமின்றி சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள், இறந்த செல்கள், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.